• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-05-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உத்தேச இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய கலந்துரையாடலின் தற்போதைய நிலை
2 சமூக பாதுகாப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
3 அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தப்படும் காவறை வசதிகளை அறிமுகப்படுத்துதல்
4 புதிய அரசாங்க நிதி முகாமைத்துவ சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
5 தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்கள் (துண்டாடுதலைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தை திருத்துதல்
6 அவுஸ்திரேலியா, சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் தரைக் கையாள்கை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
7 இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழுள்ள அனைத்து துறைமுகங்களிலும் போதியளவு இழுவைக் கலங்கள் தொகுதியொன்றினை பேணிச் செல்லல்
8 SriLankan Airlines Ltd. கம்பனியின் CFM Leap‑1A ரக விமான இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
9 SriLankan Airlines சேவை சார்பில் உலகம் முழுவதும் 16 விமான நிலையங்களில் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை வழங்குதல்
10 இலங்கை தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.