• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-05-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சுங்க விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர ஒத்துழைப்பு சார்பில் அவுஸ்திரேலியா எல்லை படையணிக்கும் இலங்கை சுங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
2 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் லக்ஸ்செம்பேர்க் கிரான்ட் டச் பிராந்தியத்தின் ஐரோப்பிய மற்றும் வௌிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சுக்கும் இடையிலான இருதரப்பு ஆலோசனைகள் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
3 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் பற்றி அதிசாரசபை சட்டத்தை திருத்துதல்
4 உள்ளூராட்சி அதிகாரசபை ​தேர்தல் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரசியல் உரிமையுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
5 இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
6 ஆசிய பிராந்திய மன்றம்
7 மஹிந்த ராஜபக்ச தேசிய டெலி சினிமா பூங்காவை அரசாங்க – தனியார் பங்குடமை திட்டத்தின் கீழ் முகாமித்தல்
8 அங்கீகரிக்கப்பட்ட திறைசேரி உண்டியல் வழங்கல் வரையறையினைத் திருத்துதல்
9 வங்கி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.