• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-04-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நுவரெலியா சுற்றுலா அபிவிருத்தி பிரதான திட்டத்தை தயாரித்தல்
2 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
3 விவசாய வனவியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிலையத்திற்கும் உலக பசுமை அபிவிருத்தி நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டுரிமைகள்
4 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தை திருத்துதல்
5 இலங்கையில் பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு உலக வங்கியின் அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளல்
6 நிதி துறை பாதுகாப்பு வலையமைப்பு கருத்திட்டம் சர்பில் உலக வங்கியிடமிருந்து நிதியினைப் பெற்றுக் கொள்ளல்
7 பொருளாதார நிலைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் சார்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி கொள்கை அடிப்படையிலான விசேட கடன் வசதிகளை வழங்குதல்
8 வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
9 தேசிய கல்விக் கொள்கையொன்றை வகுத்தல்
10 பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை தாபிப்பதற்கான சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.