• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-04-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது நடைமுறையிலுள்ள விமானப் போக்குவரத்து உடன்படிக்கையைத் திருத்துதல்
2 பொதுமக்கள் சுதந்திரமாக காலத்தை கழிப்பதற்காக மாத்திரம் காலிமுகத்திடலை ஒதுக்குதல்
3 தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டம் - 'நாட்டிற்கு உயிர்கொடுக்கும் நல்ல நாள்'
4 இலங்கையில் மாலைதீவு கலாசார நிலையத்தை தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடல்
5 அபிவிருத்தி லொத்தர் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் லொத்தர் சீட்டிழுப்புக்கான லொத்தர் சீட்டுக்களை அச்சிட்டு வழங்குவதற்கான பெறுகை
6 வர்த்தமானியில் வௌியிடப்பட்ட கட்டளைகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல் (2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டம்)
7 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளு மன்றத்தில் சமர்ப்பித்தல்
8 பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக கட்டளையினை சமர்ப்பிப்பதற்கான அங்கீகாரம் (1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டம்)
9 மலைநாட்டு சட்டப் பிரகடனம் மற்றும் திருத்த கட்டளைச் சட்டத்துக்கான திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
10 1976 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இலங்கை கட்டிட கலைஞர்களின் நிறுவன சட்டத்தை திருத்துதல்
11 சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டிற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல்
12 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி பிரதிலாபங்கள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக நலன்புரி பிரதிலாபங்கள் கொடுப்பனவு திட்டமொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்துதல்
13 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.