• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-04-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை செலுத்துதல்
2 தேயிலை சக்தி நிதியத்தின் பங்குதாரர்களிடமிருந்து தேயிலை சக்தி நிதியத்திற்கு பங்குகளை மீள் கொள்வனவு செய்தல்
3 சுகாதார முறைமை மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் 75 பிணியாளர் வண்டிகளை கொள்வனவு செய்தல்
4 2023 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் விசேட வகையிலான பிணக்குகள் (மத்தியஸ்தம் செய்வோரின் தகைமைகள்) கட்டளை
5 2022/2023 பெரும் போகத்திற்கான அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
6 2023 ஆம் ஆண்டிற்காக அரசாங்க வைத்திய வழங்கல்கள் பிரிவிற்குத் தேவையான சத்திர சிகிச்சை துணியினை உள்நாட்டு வழங்குநர்களிட மிருந்து கொள்வனவு செய்தல்
7 உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை
8 2023 சிறுபோகத்தில் நெற்செய்கைக்காக பசளை மானியத்தை வழங்குதல்
9 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும் / இடைமாறல் பகுதியில் சர்வதேச உணவு சிற்றுண்டிச்சாலை வலையமைப்பு உணவகம் அல்லது / அத்துடன் சர்வதேச வர்த்தக பெயருடனான ஆடை மற்றும் துணைப் பொருட்கள் கடையொன்றை நடாத்திச் செல்வதற்கு தேசிய ரீதியில் போட்டி கேள்வி கோருதல்
10 SriLankan Airlines கம்பனியின் வருமானம் ஈட்டலை மேம்படுத்துவதற்காக கணனி மென்பொருள் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான பெறுகையினை வழங்குதல்
11 இலங்கை மின்சார சபையின் தெஹிவளை திறன் அளவிடல் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.