• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-03-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொரியாவின் Saemaul Undong கருத்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்து கொள்ளல்
2 யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்திலும் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை பீடத்திலும் உள்ள சித்த மருத்துவ பிரிவை பீடமொன்றாக தரமுயர்த்துதல்
3 வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் கீழ் அரசாங்க சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் பாடநெறிகளை கற்பதற்கான வசதிகளை ஏற்பாடு செய்தல்
4 வரையறுக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரியை மேலும் விரிவாக்குவதற்காக உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக மாற்றுதல்
5 வீதி பராமரிப்பு நிதியத்தைத் தாபித்தல்
6 சீகிரியாவை நிலைபேறான சுற்றுலா பயண முடிவிடமொன்றாக அபிவிருத்தி செய்தல்
7 ஆசிய பசுபிக் சுற்றாடல் அமைச்சர்களினதும் சுற்றாடல் அதிகாரிகளினதும் மாநாட்டின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கு அனுசரணை வழங்குதல்
8 பாக்கு பதனிடல் கைத்தொழில் தொடர்பிலான நடவடிக்கைமுறை
9 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானசேவைகள் சட்டத்தின் 6(3)(உ) ஆம் பிரிவை திருத்துதல்
10 தர உத்தரவாத மற்றும் அங்கீகார ஆணைக்குழுவை தாபிப்பதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
11 இலங்கை விவசாய நிறுவனத்தை கூட்டிணைத்தல்
12 பிரதி பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகளை நிர்ணயித்தல்
13 சர்வதேச பூச்சிய கழிவு தினத்தினை நினைவுகூறும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2023‑03‑30
14 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
15 2023 அரச வெசாக் உற்சவத்தை நடாத்துதல்
16 புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
17 எதிர்வரும் 2023 மற்றும் 2024 தவணை காலப்பகுதியின் சார்பில் நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி கொள்வனவு செய்தல்
18 இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்தின் கூட்டு தொழில்முயற்சி கம்பனியும் திருகோணமலை சாம்பூரில் சூரிய மின்சக்தி நிலையத்தை தாபித்தல்
19 நீண்டகால ஒப்பந்தங்களின் மீது இலங்கையின் பெற்றோலிய உற்பத்திகளை இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் என்பன பொருட்டு கம்பனிகளை தெரிவுசெய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.