• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-03-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தொழிநுட்ப தொழிற்கல்வி மற்றும் பயிற்சி துறையை பலப்படுத்துவதற்காக கொரியாவின் மனிதவள அபிவிருத்தி சேவைக்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபைக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
2 காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள நாவலபிட்டிய பஸ்பாகே கோரலையிலுள்ள ஹைன்போட் தோட்டக் காணியிலிருந்து வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காணித் துண்டுகளை வழங்குதல்
3 சர்வதேச அணுசக்தி முகவராண்மையின் சிறப்புரிமைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகள் பற்றிய ஒப்பந்தத்திற்கான அணுகல்
4 1977 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைக்கும் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
5 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
6 பந்தய மற்றும் சூதாட்ட வரி (திருத்த) சட்டமூலம்
7 சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2023-2026 காலப்பகுதியில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி பெற்றுக்கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.