• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-03-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ரிதியகம புனர்வாழ்வளிப்பு நிலையத்தின் முகாமைத்துவத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் உடைமையாக்கிக் கொள்ளல்
2 இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சந்திரிகாவெவ மற்றும் கிரிஇப்பன்வெவ ஆகிய நீர்த்தேக்களின் மேற்பரப்பில் மிதக்கும் சூரியசக்தி பலக முறைமை சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களைத் தாபிக்கும் முன்னோடிக் கருத்திட்டம்
3 1980 ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஒழுங்குவிதிகளை பிறப்பித்தல்
4 மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றிய சட்டமூலம்
5 2018 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விமான சரக்குகள் சட்டத்தை திருத்துதல்
6 ஊழல் ஒழிப்பு சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.