• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-03-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கண்டப்படுகை தொடர்பிலான இலங்கையின் எல்லைகளை இனங்காணுதல்
2 ஹொரண ஏற்றுமதி செய்முறை வலயத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிர்மாணித்தல்
3 பொதுநலவாய கல்விக்கான இலங்கை பங்களிப்புத் தொகையைச் செலுத்துதல்
4 சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் 2009 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவக சட்டத்தை திருத்துதல்
5 நிதித்துறை சார்ந்த பிரச்சினைகளை முகாமிக்கும் குழுவைத் தாபித்தல்
6 சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச சமவாயத்தின் கீழ் இலங்கையின் 6 ஆவது காலமுறை சுழற்சி அறிக்கையை மீளாய்வு செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.