• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-02-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பங்களாதேஷுடன் செய்து கொள்ளப்படவுள்ள முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை
2 இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளையும் புலனாய்வுகளையும் துரிதப்படுத்துதல்
3 பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு பற்றிய தேசிய செயல் திட்டம்
4 பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் தொடர்பான தேசிய கொள்கை
5 அவுஸ்திரேலியாவின் ‘Sight for All’ சமூக கருத்திட்ட நிறுவனத்திற்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
6 அணுசக்தி பொறுப்பு பற்றிய இரண்டு (02) பிரதான சர்வதேச சமவாயங்களுக்கு இலங்கை ஒரு தரப்பாக இருத்தல்
7 மின்னூட்டப்பட்ட மின்கலன்கள் மூலம் செயற்படுத்தப்படுகின்ற பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு முன்னோடி கருத்திட்டமொன்றை செயற்படுத்துதல்
8 விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் Jet A - 1 விமான எரிபொருள் வழங்குவதற்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்
9 தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை தாபித்தல்
10 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
11 நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை என்பவற்றை சமூக பாதுகாப்பு உதவு தொகை அறிவீட்டிலிருந்து விலக்களித்தல்
12 குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் மற்றும் பாதுகாக்கும் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
13 பயங்கரவாத தடைச் சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.