• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-02-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2022 நான்காம் காலாண்டு முடிவில் பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் முன்னேற்றம்
2 நாரங்கல மலைத் தொடரை சார்ந்த வலயத்தை வனசீவராசிகள் சரணாலயமொன்றாக பிரகடனப்படுத்துதல்
3 அரசாங்க சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் பாடநெறிகளை கற்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்திற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திலுள்ள நிபந்தனைகளைத் திருத்துதல்
4 மேலதிக கட்டணம் வௌிப்படுத்தப்பட்ட கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அங்கீகாரம் - (சுங்க கட்டளைச் சட்டம்)
5 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டம் மற்றும் 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் முகவர் உரிமப்பத்திரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்
6 ஆட்பதிவுத் திணைக்களத்தினால் சேவை வழங்கும்போது அறவிடப்படும் கட்டணங்களைத் திருத்துவதற்காக செய்யப்பட்டுள்ள ஒழுங்குவிதி
7 தேசிய பாதுகாப்பு சபையை தாபிப்பதற்கான சட்டமூலம்
8 நிலுவை பற்றுச் சீட்டுக்களைச் தீர்ப்பதற்காக பிணைகளை வழங்குதல்
9 தேசிய விருது வழங்கல் - 2023
10 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்திற்கு நிதியளித்தல்
11 கண்டி நகர அபிவிருத்தியின் பொருட்டு அபிவிருத்தி திட்டமொன்றைத் தயாரித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.