• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-02-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை சம்பந்தமாக கொழும்பில் 2023 சனவரி 09 ஆம் 10 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை
2 இந்தோனேசியா குடியரசின் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகவராண்மைக்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
3 பங்களாதேஷ் - இலங்கை கூட்டு ஆலோசனை ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
4 இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் ஜோர்தான் ஹாஷெமைட் இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான அமைச்சுக்கும் இடையில் அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுதல் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
5 கொழும்பு நகர அதிகார பிரதேசத்தில் வளித்தர முகாமைத்துவம் தொடர்பான சான்று அடிப்படையில் திறமுறை மற்றும் கொள்கைகளை மேம்படுத்தும் ஆற்றல் அபிவிருத்தி கருத்திட்டம்
6 ஒருதடவை பயன்படுத்தப்பட்டு அகற்றப்படுகின்ற (Single-Use) பிளாஸ்ரிக் / பொலிதீன் கழிவுகளை கட்டுப்படுத்துதல்
7 இலங்கை மத்திய வங்கி சட்டமூலம்
8 2022 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இலங்கை நீர் வானூர்தி நிலையங்கள் ஒழுங்குவிதிகள்
9 புதிய மதுவரி சட்ட மூலத்தை அறிமுகப்படுத்துதல்
10 அத்தியாவசிய சேவைகளையும் போக்குவரத்து வசதிகளையும் உறுதிப்படுத்தி இலங்கையில் சுகாதார துறையின் சுகாதார உபசரிப்பு சேவை வழங்குவதனை விருத்தி செய்யும் பொருட்டு யப்பான் பொருளாதார, சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.