• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-02-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கருத்திட்ட அலுவலகங்கள் மற்றும் கருத்திட்ட முகாமைத்துவ பிரிவுகள் ஆகியவற்றின் மீளாய்வுக் குழுவின் அறிக்கை
2 இலங்கையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை இற்றைப்படுத்துதல்
3 சவூதி அரேபிய அரசாங்கத்தின் TAKAMOL கம்பனிக்கும் இலங்கையின் கல்வி அமைச்சின் கீழான மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் திறன் உறுதிப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்திற்கான உடன்படிக்கை
4 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கும் துருக்கி வானொலி மற்றும் தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் இணைந்த ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுதல்
5 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மாலைதீவு குடியரசுக்கும் இடையில் கலாசார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
6 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
7 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்திற்கு திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
8 நலன்புரி அனுகூலங்கள் செயற்பாட்டிற்காக 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழும் 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டத்தின் கீழும் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளு மன்றத்தில் சமர்ப்பித்தல்
9 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தை திருத்துதல்
10 பிரிவிடல் வழக்கு சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
11 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
12 நிதி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
13 அதிக கஷ்டமான நிதி நிலைமையின் மத்தியில் அத்தியாவசிய அரசாங்க சேவைகளை நடாத்திச் செல்தல்
14 முறையான மீளாய்வின் மூலம் அரசாங்க செலவுகளை நியாயப்படுத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.