• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-01-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பல்மடுல்ல மாவட்ட / நீதவான் நீதிமன்ற கட்டடத்தொகுதியை நிர்மாணிப்பதற்காக காணியொன்றை உடமையாக்கிக் கொள்தல்
2 ஆராய்ச்சி சேவைகளை வழங்குவதற்காக அவுஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழகத்திற்கும் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்ளல்
3 பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான (BIMSTEC) தொழிநுட்ப பரிமாற்றல் வசதிக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் தொழிநுட்ப பரிமாறல் வசதிகளை தாபிப்பதற்கான ஒத்துழைப்பு உடன்படிக்கை
4 அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவசர மின்சார தடைகளின் போதும் மின்சாரத்திற்கான கேள்வி உச்ச அளவில் நிலவுகின்ற சந்தர்ப்பத்திலும் மின்சார விநியோகம் தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மின்சாரத்தை களஞ்சியப்படுத்தி வைக்கும் முறைமையொன்றைத் தாபித்தல்
5 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
6 விமானத்தில் செய்யப்படும் குற்றங்கள் மற்றும் சில பிற நடவடிக்கைகள் சம்பந்தமான சமவாயத்தை திருத்துவதற்கான நெறிமுறைக்கான அணுகுகை (மொன்ரியல் உடன்படிக்கை - 2014)
7 வழக்கு தடயப் பொருட்களின் முகாமைத்துவம் மற்றும் அகற்றலுக்கான பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல்
8 தேசிய விருது வழங்கல் (2023) - 'ஶ்ரீ லங்காபிமான்ய' விருதினை தேசபந்து கரு ஜயசூரிய அவர்களுக்கு வழங்குதல்
9 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூக பாதுகாப்பு உதவு தொகை அறவீட்டுச் சட்டத்திற்கான திருத்தங்கள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.