• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-01-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு இலத்திரனியல் உரிமப்பத்திர முறைமையினை அறிமுகப்படுத்துதல்
2 தெற்காசிய வர்த்தகம் மற்றும் சேவை வழங்கல் நிலைய கருத்திட்டம்
3 குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் மற்றும் பாதுகாக்கும் தினமொன்றை பிரகடனப்படுத்துதல்
4 கொழும்பு விமான பயண தகவல் பிராந்தியத்திற்கு மேலாக பறக்கும் சர்வதேச விமானங்கள் சார்பில் அறவிடப்படும் வழிசெலுத்தல் கட்டணங்களைத் திருத்துதல்
5 Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 IU, மி.லீ 0.4 முன்நிரப்பிய ஊசித் தண்டுகள் 800,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
6 தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக பணிகளை நிருவகிப்பதற்கும் நிறைவேற்றுவதற்குமாக பாராளுமன்ற சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
7 வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் சவூதிஅரேபிய இராச்சிய அரசாங்கத்திற்குமிடையில் செய்யப்படும் உடன்படிக்கை
8 வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தினதும் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினதும் கட்டுக்காப்பிலுள்ள காடுகள் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.