• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-01-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சர்வதேச வர்த்தக அலுவலகத்தை தாபித்தல்
2 இந்திய விஞ்ஞான நிறுவனத்துடன் இணைந்த வளிமண்டல மற்றும் கடல்சார் விஞ்ஞான மையத்திற்கும் இலங்கையின் தேசிய நீரகவள மூலங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவராண்மைக்கும் (NARA) இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
3 இலங்கை மின்சார சபைக்கு அம்பாந்தோட்டை பிரதேசத்திலிருந்து மேலதிக காணித் துண்டொன்றை குத்தகை அடிப்படையில் வழங்குதல்
4 இலங்கை அரசாங்கத்திற்கும் உலக பசுமை விருத்தி நிறுவனத்திற்கும் இடையில் உபசரணை நாட்டு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
5 உலக வங்கியினால் நிதியளிக்கப்படும் இணைப்பு மற்றும் அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு வரிச் சலுகை வழங்குதல்
6 இலங்கை வரிவிதிப்பு நிறுவகத்தின் பெயரை இலங்கை பட்டயம் பெற்ற வரிவிதிப்பு நிறுவனம் என திருத்துதல்
7 சிவில் விமான சேவைகள் (விமான தளத்தைப் பயன்படுத்துவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள்) ஒழுங்குவிதிகள்
8 உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை
9 ஏற்றுமதிகள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பிரேரிக்கப்பட்டுள்ள முகவராண்மையைத் தாபித்தல்
10 2022/2023 பெரும் போகத்தில் அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
11 அரசாங்க சேவைக்கான சம்பளம் செலுத்துகை
12 2023 ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசாங்க செலவு மதிப்பீடுகளின் மீண்டுவரும் நிதி ஏற்பாடுகளை 6 சதவீதத்தினால் குறைத்தல்
13 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.