• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-01-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம்
2 நடமாடும் உபகரணங்கள் தொடர்பிலான சர்வதேச நலன்கள் பற்றிய கேப்டவுன் சமவாயத்தையும் விமான உபகரணங்களுக்கான விசேட விடயங்கள் தொடர்பிலான நடமாடும் உபகரணங்கள் குறித்த சர்வதேச நலன்கள் தொடர்பிலான சமவாயத்தின் நெறிமுறையையும் அங்கீகரித்தல்
3 இலங்கையிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள சமுத்திர கடல்சார் நீரியல் உற்பத்திகளை பரிசோதனை செய்தல், தொற்று தடைக்காப்பு சேவை மற்றும் விலங்கின சுகாதார பாதுகாப்பு தேவைகள் தொடர்பிலான உபசரணை
4 பாடசாலைகளுக்கு தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதித்தல் (தரம் 6 தவிர)
5 நகர அபிவிருத்தி அதிகாரசபையின் துரித சேவை பிரிவைத் தாபித்தல்
6 பெலன்கஸ்துடுவை, பொரளை ஓவல் வீவ் ரெசிடென்சீஸ் வீடமைப்புக் கருத்திட்டத்தில் வீட்டு அலகுகளை இறையிலி அடிப்படையில் விற்பனை செய்தல்
7 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வின் 4 ஆவது சுழற்சி
8 1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்திற்கான திருத்தம்
9 அரசாங்க காணிகளை பராதீனப்படுத்தும் ஆரம்ப வேலைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக மாத்திரம் மேற்கொள்தல்
10 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
11 உள்நாட்டு சந்தையில் நிலவும் முட்டை தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக முட்டை இறக்குமதி செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.