• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-11-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 75 ஆவது சுதந்திர தினத்தன்று மாத்திரம் ஏற்புடையவாறு கட்டணங்கள் அறவிடப்படாது தேசிய பூங்காக்கள், உல்லாச பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்களை பார்வையிடுவதற்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குதல்
2 தேசிய உயிர்கோள காப்பு தினத்தை பிரகடனப்படுத்தல்
3 இலங்கை தேசிய மருந்துக் கொள்கையை திருத்துதல்
4 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மொரிஷியஸ் குடியரசுக்கும் இடையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒப்படைப்பதற்கான உடன்படிக்கை
5 நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்கள் மற்றும் அபாயகர ஔடதங்களின் பாவனையை தடுப்பதற்கு சனாதிபதி விசேட செயலணியொன்றைத் தாபித்தல்
6 2022 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்த) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் குழுவை நியமித்தல்
7 இலங்கையின் சுற்றுச்சூழல் உணர் திறன்மிக்க பகுதிகள் தொடர்பிலான தேசிய கொள்கை
8 சுற்றாடல் அடையாளப்படுத்தல் தொடர்பான தேசிய கட்டமைப்பு
9 உள்ளூராட்சி அதிகாரசபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல்
10 தேர்தல் செலவினத்தை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும் சட்டம்
11 1973 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக சட்டத்தை திருத்துதல்
12 1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
13 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
14 உத்தேச வங்கி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.