• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-10-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு விமானசேவைகள் ஒப்பந்தம்
2 தேசிய வழங்கல் சங்கிலித் தொடர் தினத்தினைப் பிரகடனப்படுத்துதல்
3 புலம்பெயர் பணியாளர்கள் சட்டபூர்வமான வழிகளின் ஊடாக அனுப்பீடுகளை செய்வதற்கு ஊக்குவிப்புகளை வழங்குதல்
4 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் முகவர்களுக்கு அனுமதிபத்திரம் வழங்கும் சட்டத்தை திருத்துதல்
5 குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டகோவைக்கான திருத்தம் (XXX ஆம் அத்தியாயம் - மரண விசாரணை)
6 மத்தியஸ்தம் பற்றிய சிங்கப்பூர் சமவாய சட்டமூலம்
7 தேசிய அனுப்பீட்டு மற்றும் விநியோக வலையமைப்பின் அபிவிருத்தி மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகையின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
8 கூரை மீது பொருத்தப்படும் சூரிய பலகங்களுக்கான கட்டணங்களைத் திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.