• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-10-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 'உணவு கொள்கைக் குழுவைத்' தாபித்தல்
2 அரசுடமை தொழில்முயற்சிகளின் ஊழியர்களினது ஓய்வுபெறும் வயதை திருத்துதல்
3 2022/2023 பெரும் போகத்திற்குத் தேவையான Murate of Potash (MOP) பசளை கொள்வனவு செய்வதற்கான பெறுகை
4 சுங்க கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்பு (விசேட ஏற்பாடுகள்) சட்டம் என்பவற்றைத் திருத்துதல்
5 பாடசாலைகளுக்கான மதிய உணவு நிகழ்ச்சித்திட்டம்
6 2023 நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.