• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-09-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கல்வித்துறை ஒத்துழைப்பு தொடர்பிலான முத்தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை
2 கற்கை உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பிலான உடன்படிக்கை
3 பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவிலுள்ளவாறான முன்னேற்றம்
4 அரசாங்க தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு பிரிவொன்றைத் தாபித்தல்
5 அரசாங்க தனியார் பங்குடமை தேசிய முகவராண்மையைத் தாபித்தல்
6 தேசிய போசாக்கு கொள்கை - 2021-2030
7 தேசிய துப்பரவேற்பாட்டு கொள்கையும் துப்பரவேற்பாடு பற்றிய பிரதான திட்டமும்
8 யப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் இணைந்த காபன் வைப்பிலிடல் ஒருங்கிணைந்த பொறிமுறையைச் செயற்படுத்துதல்
9 மலேசிய அரசாங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்தல், பணிக்கமர்த்துதல் மற்றும் நாட்டிற்கு திருப்பியனுப்பதல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
10 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தை திருத்துதல்
11 சேவை மூப்புக்கு பாதிப்பேற்படாத விதத்தில் ஓய்வூதிய உரித்துடைய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டில் லீவு வழங்குதல்
12 உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு ஆகியவற்றை உறுதிப்படுத்துவ தற்கான பல்துறை இணைந்த பொறிமுறை
13 தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக முழுமையான சட்ட முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல்
14 பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் என்பவற்றுக்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு அங்கீகாரம் கோரல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.