• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-08-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு கொள்கை
2 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தை தயாரித்தல்
3 கமத்தொழில் துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடுதல்
4 2018 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விமான போக்குவரத்துச் சட்டத்தை திருத்துதல்
5 அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள பணிகளை சமகால தேவைகளுக்கு ஏற்ப திருத்துதல்
6 புனர்வாழ்வளிப்பு பணியக சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
7 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரிய பயிலுநர்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில் மாணவர் கடன் திட்டமொன்றைத் தாபித்தல்
8 பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணி வழங்குதல் - 2023
9 இலங்கை புகையிரத திணைக்களத்தின் அத்தியாவசிய சிவில் பணிகள் மற்றும் சைகை முறைமை சார்ந்த பணிகளுக்குரிய ஒப்பந்தங்களை நேரடியாக அரசாங்க அபிவிருத்தி, நிர்மாணிப்பு கூட்டுத்தாபனத்திற்கு வழங்குதல்
10 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் திருகோணமலை அணுப்பீட்டு நிலையம் அமைந்துள்ள காணியில் சூரியசக்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
11 2022/2023 பெரும் போகத்திற்கு யூரியா கொள்வனவு செய்தல்
12 சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.