• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-07-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை மீளத் தாபித்தலும் உணவுப் பாதுகாப்பு குழுவைத் தாபித்தலும்
2 தற்போது நாட்டில் பல்வேறுபட்ட கைத்தொழில்களுக்காக பயன்படுத்தப்படும் ammonium nitrate வெடிபொருள் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான மாற்று நடவடிக்கை
3 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சுக்கும் இந்தோனேஷியா குடியரசின் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான அபிப்பிராயக் கடிதத்தினை கைச்சாத்திடுதல்
4 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திற்கும் இடையில் வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான உடன்படிக்கை
5 மனிதவள அபிவிருத்திக்கான ஜப்பானிய மானிய உதவி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம்
6 ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் பணிப்பாளருக்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் தொகுதி அலுவலகமொன்றைத் தாபித்தல்
7 மட்டக்களப்பு விமான நிலையத்தில் விமான பயிற்சி நிறுவனமொன்றைத் தாபித்தல்
8 விமான விபத்துக்களுக்கு ஆளானவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை நினைவுகூரும் சருவதேச தினம் - இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை
9 சிறைச்சாலைகள் திணைக்களம் புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் பணியகம் என்பவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் விவசாய பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டம்
10 இலங்கையில் கசினோ தொழில்துறையை முறைப்படுத்துதல்
11 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தைத் திருத்துதல்
12 குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவைக்கான (அத்தியாயம் 101) திருத்தம் (LXVI ஆம் அத்தியாயத்தை நீக்குதல்)
13 சிறு உரித்து நீதிமன்ற நடவடிக்கைமுறை சட்டம்
14 நீதித்துறை (திருத்த) சட்டமூலம்
15 1990 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மாகாண மேல் நீதிமன்ற (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கான திருத்தம்
16 2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
17 நெற்செய்கை விவசாயிகளினால் பெற்றுக் கொள்ளப்பட்டு செலுத்த தவறியுள்ள விவசாய கடன்களை பதிவழிப்புச் செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.