• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-06-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சருவதேச வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக 'தேசிய ஒற்றை சாளர' கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்
2 நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் 2021 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை (இறுதி வரவுசெலவுத்திட்ட நிலமை அறிக்கை) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
3 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆழமற்ற கடற்பகுதிகளில் ஏற்றுமதி சார்ந்த கடல் அட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்குதல்
4 புகையிரத ஒதுக்கு காணிகளை பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்காக தற்காலிக அடிப்படையில் வழங்குதல்
5 முத்துராஜாவெலவில் அமைந்துள்ள 10 ஏக்கர் கொண்ட காணித் துண்டினை இலங்கை மின்சார சபைக்கு உடைமையாக்குதல்
6 தேசிய சுற்றாடல் கொள்கையை அங்கீகரித்தல்
7 வீட்டு மற்றும் வீட்டுடன் தொடர்புடைய வௌிநாட்டு வேலைவாய்ப்பு களுக்காக செல்லும் இலங்கை பெண்களுக்கான ஆகக்குறைந்த வயதெல்லையைத் திருத்துதல்
8 தேசிய சேமிப்பு வங்கிக்கு தனியார் பாதுகாப்புச் சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கான பெறுகை
9 இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிகளுக்காக நவீன கண்காணிப்பு முறையொன்றைத் தாபித்தல்
10 அநுராதபுரம் அஞ்சல் அலுவலக மனையிடத்தில் கலப்பு அபிவிருத்தி வீடமைப்பு கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
11 அரசியலமைப்புக்கான இருபத்தோராவது திருத்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.