• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-06-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்தல் - 2023
2 வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
3 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் புதிய கட்டளைகளை வௌியிடுதல்
4 சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம்
5 "அங்கம்பொர" என்றழைக்கப்படும் சண்டைக் கலையை பாதுகாத்து மேம்படுத்துதல்
6 தொழில் புரிவதற்கு அல்லது வேறு பயனுள்ள பணியொன்றில் ஈடுபடுவதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற வௌிநாட்டு லீவு வழங்குதல்
7 கமத்தொழில் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு அரசாங்க உத்தியோகத்தர்களை ஊக்குவித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.