• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-06-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தை திருத்துதல்
2 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு சட்டத்தையும் 1953 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இறப்பர் மீள் நடுகை மானிய சட்டத்தையும் திருத்துதல்
3 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் 46 ஆம் பிரிவைத் திருத்துதல்
4 2022/2023 பெரும் போகத்தில் நெற் பயிர்ச்செய்கைக்குத் தேவையான இரசாயன மற்றும் சேதன பசளை கொள்வனவு செய்தல்
5 கனடா உலக பல்கலைக்கழக சேவையின் (WUSC) தன்னார்வ ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம் 2020 - 2027ஐ நடைமுறைப்படுத்தும் பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
6 யூரியா பசளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவின் EXIM வங்கியிலிருந்து 55 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் வசதியினைப் பெற்றுக் கொள்தல்
7 2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டத்தைத் திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.