• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-05-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் உதவியின் கீழ் பெற்றோலிய உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்யும் பொருட்டு குறுகியகால கடன் பெற்றுக் கொள்தல்
2 பெற்றோலிய உற்பத்திப் பொருட்களின் விற்பனை விலையை தீர்மானிக்கும் பொருட்டு எரிபொருள் விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துதல்
3 தொழில் அனுமதிப்பத்திர முறையின் கீழ் கொரிய குடியரசுக்கு ஊழியர்களை அனுப்புதல் மற்றும் பெறுதல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையினை நீடித்தல்
4 இலங்கை அரசாங்கத்தின் வௌிநாட்டு கடன்களின் மீள் கட்டமைப்பு தொடர்பில் சர்வதேச நிதி ஆலோசகர் ஒருவரினதும் சர்வதேச சட்ட ஆலோசகர் ஒருவரினதும் சேவையின் பெறுகை
5 அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர்களை பெயர் குறிப்பிட்டு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.