• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-04-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்குதல்
2 யப்பான் யுரேஷியா மன்றத்தின் மூலம் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஆராய்ச்சி நிதி உதவியினை வழங்குதல்
3 பல்வேறுபட்ட தரப்பினர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணி மற்றும் வலுசக்தி விநியோகம் சார்ந்த நிதி பிரேரிப்புகளை ஆராயும் பொருட்டு பொறிமுறையொன்றைத் தாபித்தல்
4 அரசியலமைப்புக்கான பத்தொன்பதாவது இருபதாவது திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்புக்கான இருபத்தோராவது திருத்தத்தினை தயாரித்தல்
5 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்திற்கு திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
6 இலங்கையில் தங்கியிருக்கும் ரஸ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமின்றி விசா காலத்தினை நீடித்தல்
7 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல்
8 நிலவும் அரசியல், பொருளாதார, சமூச ரீதியிலான நெருக்கடி நிலைமை தொடர்பில் உண்மை நிலைமை சம்பந்தமாக பொது மக்களுக்கு அறியச் செய்வித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.