• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-03-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கமத்தொழில் மற்றும் ஏனைய துறைகளில் பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக யப்பான் Ehime பிராந்தியத்துடன் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
2 ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (UNESCO) கீழ் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கள் சார்பில் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல்
3 உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டத்தின் நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு உரித்தாகும் நிவாரணங்கள் மற்றும் சுவீகரிக்கப்பட்ட காணிகள் சார்பில் மாற்றுக் காணிகளை வழங்குதல்
4 டிஜிட்டல் அரசாங்கத்திற்கான மின்னஞ்சல் மற்றும் ஒத்துழைப்பு கொள்கை
5 பல் மருத்துவ பணிகளுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை வழங்குவதற்கான கேள்வி
6 கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடுகளுக்கு வசதியளிக்கும் பொருட்டு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளு மன்றத்தில் சமர்ப்பித்தல்
7 சர்வதேச நாணய நிதியத்தின் IV பிரிவின் கீழ் 2021 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.