• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-03-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் ரஷ்ய கூட்டரசாங்கத்தின் UFA அரசாங்க விமான சேவைகள் தொழினுட்ப பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
2 2020 பரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற திரு.ஹேரத் முதியன்சேலாகே தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு வீடொன்றை வழங்குதல்
3 இலங்கை விமானப் படைக்கு வைத்தியசாலையொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு நாராஹேன்பிட்ட பிரதேசத்திலிருந்து காணித் துண்டொன்றை வழங்குதல்
4 வடமத்திய பாரிய கால்வாய் கருத்திட்டத்திற்குரிய களுகங்கை ‑ மொறகஹகந்தையை இணைக்கும் சுரங்க அகழ்வின்போது அப்புறப்படுத்தப் படும் சுரங்கக் கழிவுகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்குதல்
5 கமத்தொழில், வனாந்தரங்கள் மற்றும் பிற காணி பயன்பாட்டு துறை தொடர்பில் வௌிப்படைத்தன்மை மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பொன்றை தாபிக்கும் கருத்திட்டம்
6 இரண்டு விமான நிலைய ஹோட்டல்களை நிர்மாணித்து செயற்படுத்துவதற்காக மத்தள ராஜபக்ஷ சருவதேச விமான நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இரண்டு காணித் துண்டுகளை குத்தகை அடிப்படையில் வழங்குதல்
7 காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரேதடவையில் வழங்கப்படும் வலுவூட்டுவதற்கான கொடுப்பனவை வழங்குதல்
8 வத்தளை, மில்லகஹவத்த என்னும் காணியில் 408 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் கருத்திட்டம்
9 ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனின் கீழ் நடுக்குடா, சுன்னாகம், ஆனியாகந்த நெய்யறி துணை மின்நிலையங்களின் விரிவாக்கம்
10 டீசல் இறக்குமதி செய்வதற்கான தவணைக்கால ஒப்பந்தத்தை வழங்குதல்
11 Biphasic Isophane இன்சியுலின் BP 30/70, 1,000 IU/10ml தடுப்பூசி 1,900,000 புட்டிகள் வழங்குவதற்கான கேள்வி
12 துகள்களை வடிகட்டும் 3,000,000 முகக் கவசங்களை வழங்குவதற்கான கேள்வி
13 Human Albumin Solution BP / Ph Eur 20% கொண்ட 50 ml புட்டிகள் 360,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
14 2022 சிறுபோகத்தில் நெற்செய்கைக்காக சுற்றாடல் நட்புறவுமிக்க உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பசளை கொள்வனவு செய்தல்
15 விமான கம்பனிகள், இணையவழி பயண முகவர்கள் மற்றும் முன்னணி சருவதேச சுற்றுலா செயற்பாட்டாளர்களுடன் கூட்டு விளம்பர பிரச்சார திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
16 குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவைக்கு திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
17 குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவைக்கான திருத்தம்
18 2022‑06‑01 ஆம் திகதியிலிருந்து 2022‑12‑31 ஆம் திகதிவரையிலான ஏழு (07) மாத காலத்திற்கான பெற்றோலியம் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
19 வதிவற்ற கம்பனிகளினால் நல்லெண்ணத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை வதிவிட நிறுவனங்களினால் பெற்றுக் கொள்வதற்கான பொது வழிமுறை
20 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு செய்யப்படும் திருத்தங்கள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.