• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-01-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அக்குரஸ்ஸ புதிய பேருந்து தரிப்பு நிலையத்தை தாபித்தல்
2 'ஒபட்ட கெயக் - ரட்டட்ட ஹெட்டக்' என்னும் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் உதவித் தொகையை அதிகரித்தல்
3 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொட்டா வீதி, இராஜகிரியவில் அமைந்துள்ள காணியில் வானுயர் கட்டடங்கள் அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
4 தோட்டத் துறையிலுள்ள சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரபீடங்களுக்கு உடைமையாக்குதல்
5 இலங்கையில் உறுப்புக்கள், திசுக்கள், உயிரணுக்கள் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பிலான தேசிய கொள்கை
6 சுகாதார பராமரிப்பின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான தேசிய கொள்கை
7 பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் பேட்டைகளைத் தாபிப்பதற்கும் புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு வர்த்தக அபிவிருத்தியின் பொருட்டு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதற்குமான தேசிய கருத்திட்டம்
8 2021/2022 பெரும்போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
9 அரசதுறை சார்பில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தொற்று நீக்கப்பட்ட சிறிய அளவிலான Parenterals (SLSVP ஊசி மருந்து) கொள்வனவு செய்தல்
10 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க போதைப் பொருட்களில் தங்கி வாழும் ஆட்கள் (சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்) பற்றிய சட்டத்தை திருத்துதல்
11 வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டைவரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமான உடன்படிக்கை களைச் செய்து கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.