• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-01-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான ஜா-எல, ஏக்கலவில் அமைந்துள்ள காணியை வழங்கல் வசதிகள் மற்றும் அது சார்ந்த அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
2 இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான களனிய முதுன்எலவில் அமைந்துள்ள காணித் துண்டை மின்சார உபநிலைய மொன்றை நிர்மாணிப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு உடைமை யாக்குதல்
3 வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள சோலைக்காடு என்னும் அரசாங்க காணியை அரசாங்க ஊழியர் வீடமைப்பு கருத்திட்டமொன்றுக்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்ளல்
4 கொழும்பு - 02, கொம்பனி வீதி, 'மெட்ரோ ஹோம்ஸ்' வதிவிடங்கள் வீடமைப்பு கருத்திட்டத்தில் வீட்டு அலகுகளை இறையிலி அடிப்படையில் விற்பனை செய்தல்
5 ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் இங்கிலாந்தின் Northumbria பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கல்வி ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்தல்
6 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள காணியின் சட்டபூர்வமான உரிமையினை கூட்டுத்தாபனத்திற்காக பெற்றுக் கொள்ளல்
7 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் பயன்படுத்தப்பட்டு வரும் திருகோணமலை குச்சவௌி அனுப்பீட்டு நிலையம் அமைந்துள்ள காணியை உடைமையாக்குதல்
8 மில்லனிய பிரதேச செயலாளர் பிரிவில் செய்துவரும் ரைகம பசுமை கைத்தொழில் பேட்டையிலிருந்து Maxons Bathware (Pvt) Ltd. கம்பனிக்கு காணித் துண்டொன்றை வழங்குதல்
9 சிறிய தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களின் புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டுள்ள நிதி நிகழ்ச்சித்திட்டத்தின் காலத்தை நீடித்துக் கொள்தல்
10 ஹங்கேரி அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நிதி ஒத்துழைப்புக்காக செய்து கொள்ளப்பட்ட கட்டமைப்பு உடன்படிக்கையின் கீழ் 04 புதிய மேம்பாலங்களை நிர்மாணித்தல்
11 1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஊழியர் நட்டஈடு கட்டளைச்சட்டத்தை (139 ஆம் அத்தியாயம்) திருத்துதல்
12 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தை திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.