• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-12-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 டெங்கு நோயைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் என்பவற்றுக்காக பலதுறை அணுகுமுறைகளைப் பலப்படுத்துதல்
2 நடைமுறையிலுள்ள குடும்பம் சார்ந்த பட்டியலுக்குப் பதிலாக e - கிராம உத்தியோகத்தர் கருத்திட்டத்தின் சமூகம் சார் தரவு முறைமையை பயன்படுத்துதல்
3 பிரதேச சபை எல்லைகளில் அமைந்துள்ள நகர பிரதேசங்களை இனங்காணுதலும் பிரகடனப்படுத்துதலும்
4 ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் யப்பான் Hokkaido Bunkyo பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
5 லுணுகம்வெஹெர தேசிய பூங்காவை யால வலய இலக்கம் VI ஆக பிரகடனப்படுத்துதல்
6 கைத்தொழிற்சாலைகளை தாபிப்பதற்காக பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
7 குண்டசாலை ஹோட்டல் பாடசாலை தாபிக்கப்பட்டுள்ள காணியை இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கு உடைமையாக்குதல்
8 காணி அபிவிருத்தி கடடளைச்சட்டத்தை திருத்துதல்
9 குற்றவியல் சட்டகோவைக்கான திருத்தம் - பராயமடையாதவர்களுக்கு மரண தண்டனை விதித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.