• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-12-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை தனித்துவமான அடையாள இலக்கத்துடன்கூடிய தேசிய பிறப்புச் சான்றிதழை வழங்குதல்
2 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு பொதுநலவாய நாடுகள் பல்கலைக்கழக சங்கத்தினால் ஆராய்ச்சிக்கான கொடைகள் வழங்குதல்
3 தேசிய உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட வர்த்தக கமத்தொழில் கருத்திட்டங்களின் முதலீட்டாளர்களுக்கு மகாவலி அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
4 குற்றவியல் நீதிச் செயற்பாட்டினுள் தடயவியல் போதைப் பொருட்கள் பகுப்பாய்வு தொடர்பான திறன் மேம்பாட்டு கருத்திட்டம்
5 அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய நோய் பிரிவொன்றைத் தாபித்தல்
6 பாகிஸ்தான் சியால்கோர்ட் பிரதேசத்தில் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்ட திரு.பிறியந்த குமார தியவடன சார்பில் தொகையொன்றினை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.