• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-11-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2022 நிதி ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுகள்
2 இலங்கையில் தொழிநுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில்சார் கல்லூரிகள் என்பவற்றில் நிர்மாணிப்பு பாடநெறிகளுக்கான திறன் விருத்திக் கருத்திட்டம்
3 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழிநுட்ப மற்றும் உயிரியல் முறைமை தொழிநுட்ப பீடங்களுக்குத் தேவையான கட்டடங்களை கிளிநொச்சியில் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் - கட்டம் 2 இனை வழங்குதல்
4 இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை கட்டட தொகுதியினை நிர்மாணித்தல்
5 இரத்மலானை / மொறட்டுவை கழிவுநீர் வௌியேற்றல் கருத்திட்டத்தின் கட்டம் 1 - படி நிலை 2 சார்பில் மலக்கழிவகற்றல் கட்டமைப்பை விரிவுபடுத்துதல்
6 தேர்தல்களுக்காக செய்யப்படும் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களைத் தயாரித்தல்
7 கலஹா பத்திராவதி தேசிய பிக்குகள் பராமரிப்பு நிலையம் என்னும் பெயரில் நம்பிக்கை பொறுப்பொன்றைத் தாபிப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
8 வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
9 உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலையை நிலைப்படுத்துவதற்காக மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.