• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-11-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அம்பாறை சரணாலயத்தினுள் புதிய எல்லைகளை பிரகடனப்படுத்துதல்
2 ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் உரியதாக நடைமுறை யிலுள்ள சட்டங்களை திருத்துதலும் கொள்கை ஒழுக்கநெறியினைத் தயாரித்தலும்
3 அதிவேக பாதைகளில் கட்டணம் வசூலிக்கும் முறையை LANKAQR ஊடாக டிஜிட்டல் மயமாக்குதல்
4 தேசிய வாகன போக்குவரத்து தரவுத்தளத்தை விருத்தி செய்தலும் திறன் அபிவிருத்தியும்
5 இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகளில் பரஸ்பர நிருவாக ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்தல் தொடா்பிலான உடன்படிக்கை
6 தேசிய எண்ணெய் மற்றும் வாயு கம்பனியொன்றைத் தாபித்தல்
7 டிஜிட்டல் வங்கிமயப்படுத்தல், Blockchain தொழிநுட்பம் மற்றும் Cryptocurrency சம்பந்தமாக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தல்
8 பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் 2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு முடிவிலான முன்னேற்றம்
9 பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் ஆற்றல் வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டுக் கருத்திட்டம் - அம்பலாங்கொடை மற்றும் பன்னல நெய்யறி துணை நிலையங்களை விருத்தி செய்தல்
10 வரையறுக்கப்பட்ட இலங்கை சீனி (தனியார்) கம்பனியின் பெல்வத்த மற்றும் செவனகல பிரிவுகளில் நிர்மாணிக்கப்படவுள்ள சூழல்நேய உயிரியல் சேதனப் பசளை உற்பத்தி நிலையங்கள் இரண்டு சார்பில் இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்தல்
11 இலங்கை துறைமுக அதிகாரசபையின் கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு கொள்கலன் கையாளும் உபகரணங்களை கொள்வனவு செய்தல்
12 கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் - கட்டம் II - சிவில் வேலைகள்
13 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
14 2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மத்தியஸ்த (விசேட வகையிலான பிணக்குகள்) சட்டத்திற்கான திருத்தம்
15 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் (திருத்தப்பட்டவாறான) சட்டத்திற்கான திருத்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.