• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-11-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 திரைப்படத்துறையை கைத்தொழிலொன்றாக அங்கீகரித்தல்
2 சனாதிபதி ஊடக விருது விழா - 2022
3 தபால் அலுவலகங்களை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளில் பல்பணி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
4 இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகளில் பரஸ்பர நிருவாக ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்தல் தொடா்பிலான உடன்படிக்கை
5 SriLankan Airlines Limited கம்பனியின் விமானங்களுக்கு 21 பயண முடிவிட விமான நிலையங்களில் விமான எரிபொருள் வழங்குவதற்கான கேள்விகளை வழங்குதல்
6 எதிர்வரும் விடுமுறை காலத்தை இலக்காகக் கொண்டு, சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
7 பிரத்தியேக தரவு பாதுகாப்பு சட்டமூலம்
8 2011 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வை மாற்றுதல்) சட்டத்தை திருத்துதல்
9 சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் சமுத்திர சட்டங்கள் சம்பந்தமான சட்ட ஏற்பாடுகளை இனங்காணும் பொருட்டு குழுவொன்றை நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.