• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-11-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்
2 இறால் பண்ணைகளில் இறால் வளர்ப்பினை தீவிரப்படுத்துவதன் மூலம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை அதிகரிக்கும் நோக்கில் சலுகை கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
3 மின்சக்தி துறை தொடர்பிலான பொது கொள்கை வழிக்காட்டுதல்கள்
4 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான தலபத்பிட்டியவில் அமைந்துள்ள காணியை கலப்பு அபிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக குத்தகை அடிப்படையில் கையளித்தல்
5 கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலைகள் / கட்டடங்களை பயனுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்
6 'வாரி சௌபாக்கியா' - நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்ட கருத்திட்டங்கள் சார்பில் பகுதி அரசாங்க நிறுவனங்களிடமிருந்து நேரடியாக சேவைகளை பெற்றுக் கொள்தல்
7 எப்பாவெல, கிரிபாவ நீர்வழங்கல் கருத்திட்டம் ‑ ஒப்பந்த இலக்கம் : P&D/RFP/ERNGI WSP/W/DB/2017/01
8 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
9 COVID - 19 தொற்றுநிலமை காரணமாக பிற்போடப்பட்ட பாடசாலை பரீட்சைகளை நடாத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.