• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-10-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 Sri Lanka Institute of Biotechnology (Pvt.) Ltd, நிறுவனத்திற்கு ஹோமாகம பிட்டிபன பிரதேசத்திலிருந்து காணித் துண்டொன்றை வழங்குதல்
2 'No New Coal' என்னும் உலகளாவிய வலுசக்தி உடன்படிக்கை / உலகளாவிய தூய வலுசக்தி நிலைமாறல் தொடர்பான கூற்று
3 SPMC Lotus ஔடத கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
4 மொறட்டுவை பல்கலைக்கழகம் சார்பில் மருத்துவ பீடமொன்றை நிர்மாணிக்கும் கருத்திட்டம்
5 கொள்கலன்களில் இடப்பட்ட பொருட்களை பரிசோதிக்கும் நிலையமொன்றை கெரவலபிட்டியவில் தாபித்தல்
6 'Ceylon Tea' சார்பில் புவியியல்சார் அடையாளமொன்றை பெற்றுக் கொள்தல்
7 இலங்கை போக்குவரத்து சபைக்கு டயர் கொள்வனவு செய்தல்
8 மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வடமத்திய பாரிய கால்வாய் கருத்திட்டத்தை துரிதப்படுத்துதல்
9 2022‑01‑01 ஆம் திகதியிலிருந்து 2022‑08‑31 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் டீசல் இறக்குமதி செய்வதற்கான தவணைக்கால ஒப்பந்தத்தை வழங்குதல்
10 2022‑01‑01 ஆம் திகதியிலிருந்து 2022‑08‑31 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான தவணைக்கால ஒப்பந்தத்தை வழங்குதல்
11 கடன் இணக்க கட்டளைச்சட்டத்திற்கான திருத்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.