• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-10-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 குருநாகல் மாகாண பொது வைத்தியசாலையில் பாதியளவு நிர்மாணிக்கப்பட்டுள்ள காவறைத் தொகுதியைப் பூரணப்படுத்துதல்
2 வெலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் கைத்தொழில் வலயமொன்றைத் தாபித்தல்
3 மஹமோதரை மகப்பேற்று வைத்தியசாலையை மீண்டும் நிர்மாணித்தல்
4 இலங்கை துறைமுக அதிகாரசபைக்குரிய மஹர கல்குழி காணியில் கலப்பு அபிவிருத்தி செயல்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
5 ஒரு துறைமுகத்தில் விசேட கனரக கைத்தொழிலொன்றுக்கு மாத்திரம் அங்கீகாரம் வழங்கும் கொள்கையை மீளாய்வு செய்தல்
6 2021 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவக்காற்று காலப் பகுதியின்போது வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் சரக்குக் கப்பல்களை ஈடுபடுத்தல்
7 இலங்கையில் மாடறுப்பைத் தடை செய்தல்
8 2008 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
9 அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்குமாக விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
10 ஆபாச வௌியீடுகளை தடை செய்வதற்கு ஒருங்கிணைவாக தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்துதல்
11 மோசடிகளை தடுக்கும் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்
12 மலைநாட்டு விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்திற்கான திருத்தம்
13 இலங்கையில் உணவுப் பயிர்களின் தேவை, நுகர்வு மற்றும் கிடைக்கக்கூடிய நிலை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.