• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-10-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையில் தேசிய மரபுரிமைகளை திட்டவட்டமாக நிர்ணயிப்பதற்கும் இனங்காண்பதற்கும் பொருத்தமான வழிமுறையொன்றை சமர்ப்பித்தல்
2 இணைய பாதுகாப்பு தொடர்பிலான சட்டத்தை வரைதல்
3 தனியார்துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான ஆகக்குறைந்த வயதினைக் குறிப்பிட்டு சட்டமாக்குதல்
4 குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவைக்கான (அத்தியாயம் 101) திருத்தம்
5 வரவுசெலவுத்திட்ட விவாதம் தொடர்பிலான நிகழ்ச்சித்திட்டம் - 2022
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.