• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-09-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இராஜதந்திர மற்றும் விசேட அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங் கத்திற்கும் பஹரேன் இராச்சியத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
2 சந்தஹிருசாய தூபியின் பராமரிப்பு மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக நம்பிக்கை பொறுப்பு சபையொன்றைத் தாபித்தல்
3 இந்தியாவின் கொச்சியில் அமைந்துள்ள அம்ரிதா மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் (அம்ரிதா மருத்துவமனை) மூலம் இருதய நோயுடனான சிறுவர்களுக்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்தல்
4 நீர் தேக்கிவைக்கும் ஆற்றலை விருத்தி செய்வதற்காக சிறிய / நடுத்தர அளவிலான குளங்களில் சேர்ந்துள்ள மணல், மண் மற்றும் சேதனப் பதார்த்தங்களை அகற்றுதல்
5 கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
6 அம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வெஹெரகொடவத்த என்னும் காணியை ஶ்ரீ ஜினரதன கல்வி நிறுவனத்திற்கு கமத்தொழில்சார் தொழிற்பயிற்சி நடவடிக்கைகளுக்காக குத்தகை அடிப்படையில் வழங்குதல்
7 மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் கால அட்டவணை யுடனான விமான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு விமான கம்பனிகளை ஈர்த்தல்
8 2022 ஆம் நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
9 சேதனப் பசளை, இயற்கை கனிய மற்றும் Chelated நுண் தாவர போசாக்குகளின் உற்பத்தியும் விநியோகமும்
10 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், பராயமடையாதோர் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தின் கீழ் தீங்கு விளைவிக்கக் கூடிய தொழில்களுக்கான ஒழுங்கு விதிகளைத் திருத்துதல்
11 1990 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மாகாண மேல் நீதிமன்ற (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கான திருத்தம்
12 குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான (101 ஆம் அத்தியாயம்) திருத்தம்
13 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவைக்கான திருத்தம்
14 குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் மனையிடமொன்றின் உடைமையை மீளப் பெற்றுக் கொள்ளல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
15 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகை சட்டத்தை திருத்துதல்
16 சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறை
17 குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான (101 ஆம் அத்தியாயம்) திருத்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.