• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-09-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2022 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 74 ஆவது சுதந்திரதின விழா
2 ஶ்ரீ ஜயவர்தனபுர, மாதிவெல "கொழும்பு பறவைகள் பூங்கா" கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
3 எதிர்வரும் பணப் பரிமாற்றல் ஒப்பந்தங்களின் மூலம் சந்தையில் போட்டித் தன்மையை உருவாக்கி அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை நிலைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்
4 COVID - 19 திறமுறை முன்னாயத்தம் மற்றும் உடனடியாக செயற்படுதல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மேலதிக கடனொன்றைப் பெற்றுக் கொள்ளல்
5 சுற்றாடல் மாசடைதலை கட்டுப்படுத்தும் பொருட்டு நான்கு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
6 வடமத்திய மாகாணத்தில் விவசாய உள்ளீடுகள் மூலம் பிறப்பிக்கப் படுகின்றதும் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடியதுமான கழிவுகளை முகாமித்தல்
7 கமத்தொழில் துறைசார்ந்த ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நிலவும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் 2022-2024 ஆண்டுகளுக்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை நடைமுறைப் படுத்துதல்
8 காலி துறைமுக அபிவிருத்தி கருத்திட்டம்
9 கொழும்பு - 15, அளுத்மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டொன்றை வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு கையளித்தல்
10 "இளமையின் எதிர்பார்ப்பு - Hope for Youth" - தேசிய இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
11 2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்திற்கான திருத்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.