• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-09-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அறிவுநுட்ப பண்புகளின் பலத்தை அளவிடுதல் மற்றும் விருத்தி செய்தல் : இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸின் புதிய அணுகுமுறைகள் தொடர்பில் ஆராய்ச்சி உடன்படிக்கை
2 புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மேம்பாட்டுக்கான கொள்கை இலக்கினை பிரகடனப்படுத்தல்
3 தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள, ஆனால் பயன்பாட்டில் கொள்ளப்படாத கனிப்பொருட்களை பயன்படுத்துவதற்கான பொறி முறையைத் தயாரித்தல்
4 குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையின் 88(2) ஆம் பிரிவை திருத்துதல்
5 குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைக்கான (அத்தியாயம் 101) திருத்தம்
6 புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய ஊடாக சுற்றுவட்ட அதிவேகப் பாதையின் அத்துருகிரிய இடைமாறல் வரை தூண்களின் மீது செல்லும் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பு - நிர்மாணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளின் மேற்பார்வைக்காக மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
7 கிழக்கு தீமோர் அரசாங்கத்துடன் இராஜதந்திர உறவுகளை தாபித்தல்
8 2021 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.