• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-09-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வெளிநாட்டு அமைச்சின் சகல பிரிவுகளையும் ஒரே கட்டடத்தில் தாபித்தல்
2 வடமேல் பாரிய கால்வாய் மற்றும் தெதுருஓயா நீர்ப்பாசன அபிவிருத்தி கருத்திட்டங்களின் கீழான நிலப் பிரதேசங்களை மகாவலி விசேட பொருளாதார வலயமொன்றாக பிரகடனப்படுத்தல்
3 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குதல்
4 பாரிய அளவிலான வர்த்தக பாற்பண்ணைகளை தாபிப்பதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் காணிகளை வழங்குதல்
5 ஆட்கொல்லி நிலக் கண்ணிவெடிகளை தடைசெய்யும் சட்டமூலம்
6 2020 டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெற்றிக்கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு நிதி ரீதியிலான அனுசரணையினை வழங்குதல்
7 தொழிநுட்ப பூங்காக்களைத் தாபித்தல்
8 COVID - 19 தொற்று நிலைமையில் கல்வி முறைமைக்குள் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு "நெனச" கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கையினை அதிகரித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.