• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-08-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் கம்போடியா இராச்சியத்திற்கும் இடையில் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களை விசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
2 விதவைகள் தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய கொடுப்பனவினை செலுத்துவதற்கான மேலதிக ஒதுக்கீட்டினை வழங்குதல்
3 இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் கடலோடிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழை அங்கீகரிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை இற்றைப்படுத்துதல்
4 நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் இறங்குதுறைக்கு கப்பல்களிலிருந்து நிலக்கரி கொண்டு செல்வதற்கு சுயமாக இயங்கும் ஓடங்களுக்கான சேவைகளை வழங்குநர்களிடமிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்தல்
5 இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருதரப்பு சமூக பாதுகாப்பு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்காக 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்துதல்
6 ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அக்ரஹாரா காப்புறுதித் திட்டத்தின் கீழ் நலன்களை மேலும் விரிவுபடுத்துதல்
7 "ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்" சம்பந்தமாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட உப குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல்
8 காலநிலை பாதிப்புகளை தணிக்கும் பல்கட்ட நிகழ்ச்சித்திட்டம்
9 ஏற்றுமதி நோக்கத்திற்கு கற்றாழையிலிருந்து மருந்துப் பொருட்களை தயாரிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக வரையறுக் கப்பட்ட அவுரா லங்கா ஹெர்பல்ஸ் தனியார் கம்பனிக்கு நீண்டகால குத்தகையின் அடிப்படையில் காணி வழங்குதல்
10 கொவிட் - 19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சுதேச மருந்துகளை மக்களுக்கு வழங்கும் கருத்திட்டம்
11 தனியார்துறை முதலீட்டின் கீழ் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆர்வ வௌிப்படுத்தலுக்கான முன்மொழிவு
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.