• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-08-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 எம்பிலிபிட்டிய விவசாயிகளின் தானிய களஞ்சியத்தை வாசனை திரவியங்கள் மற்றும் அது சார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபைக்கு குத்தகை அடிப்படையில் வழங்குதல்
2 இலங்கையில் வளித்தரத்தின் நன்மைகளை நிலைபேறுடையதாக பேணும் கருத்திட்டம்
3 தூய இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு வியாபார பெயர் ஊக்குவிப்பு திட்டம்
4 பாடசாலை சீருடைத் துணிகளை கொள்வனவு செய்தல் - 2022
5 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துபொருள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
6 2018 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலக சட்டத்தின் கீழ் இழப்பீடுகளை வழங்குவதற்குரியதான கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்
7 மோசடிகளை தடுக்கும் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்
8 சீதாவக்க ஏற்றுமதி பதனிடல் வலயத்தின் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்தி செய்தல்
9 COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான திரவ மருத்துவ ஒட்சிசன் 360,000 லீற்றர்கள் இறக்குமதி செய்தல்
10 தடுப்பூசி கொள்வனவு
11 தனியார் கூட்டுறவு பங்களிப்பின் கீழ் புதிய அரிசி ஆலைகளை தாபித்தல்
12 COVID - 19 தொற்று நிலைமை காலப்பகுதியில் கல்வி செயற்பாட்டினை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு தொலைக்காட்சி சேவைகளின் ஒத்தாசையை பெற்றுக் கொள்ளல்
13 நிர்மாணிப்பு இயந்திரங்கள், உபகரணங்கள், ஏனைய சேவைகள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் என்பவற்றின் கொள்வனவும் அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான பெறுகை
14 அனைத்தும் உள்ளடக்கிய இணைப்பு மற்றும் அபிவிருத்தி கருத்திட்டம்
15 பாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் அரிசி இறக்குமதி செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.