• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-08-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் அவுஸ்திரேலியாவின் Edith Cowan பல்கலைக் கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்தல்
2 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் Essex பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்தல்
3 அரசாங்க தொழில்முயற்சிகளை பலப்படுத்துவதற்காக சலுகை நிபந்தனைகளின் கீழ் செயற்படு மூலதன கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
4 நிலைபேறுடைய கமத்தொழிலுக்கான நிபுணர் குழுவொன்றின் சேவையை பெற்றுக் கொள்தல்
5 மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களினதும் விளையாட்டு கட்டடத் தொகுதிகளினதும் மேம்படுத்துதல், கையாள்தல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் என்பவற்றை ஒழுங்குறுத்துதல்
6 1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவை அமைப்புகள் (பதிவு செய்தல் மற்றும் கண்காணித்தல்) சட்டத்தை திருத்துதல்
7 இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தை பட்டம் வழங்கும் நிறுவனமொன்றாக தரமுயர்த்தும் பொருட்டு 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் சட்டத்தை திருத்துதல்
8 வௌிநாட்டு விவாகரத்து, திருமணத்தை இரத்துச் செய்தல் அல்லது சட்டபூர்வமான பிரிவு நிலையை இலங்கையில் அங்கீகரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளைச் செய்தல்
9 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தைத் திருத்துதல்
10 சேதனப் பசளை, இயற்கை கனிய மற்றும் Chelated நுண் தாவர போசாக்குகளை இறக்குமதி செய்தல் - 2021/2022 பெரும்போகம்
11 ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகள் சம்பந்தமான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தல்
12 சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.