• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-08-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 BCS - தகவல் தொழிநுட்ப பட்டயம் பெற்ற நிறுவனத்திற்கும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் தாபன ரீதியிலான அங்கத்துவ உடன்படிக்கை
2 அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு ஹொரண மில்லாவ பிரதேசத்தில் காணித் துண்டொன்றை குத்தகை அடிப்படையில் வழங்குதல்
3 கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் விஞ்ஞானம் மற்றும் சமயம் தொடர்பிலான உலகளாவிய வேறுபட்ட வளங்களின் ஆய்வுக்கான ஆராய்ச்சிக் கருத்திட்டமொன்று சார்பில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
4 ருகுணு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், தேசிய நீரகவள மூலங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவராண்மை (NARA) மற்றும் நோர்வே Arctic பல்கலைக்கழகம் என்பவற்றுக்கிடையில் கூட்டு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளல்
5 தேசிய ஏற்பாட்டியல் தினத்தைக் (National Logistics Day) கொண்டாடுதல்
6 காட்டு யானைகள் அடங்கலாக பாதுகாக்கப்பட்ட காட்டு மிருகங்களினால் ஏற்படும் சேதங்களுக்கு நட்டஈடு செலுத்தும் முறையைத் திருத்துதல்
7 ஆரம்ப, இரண்டாம் நிலை, உயர்கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்விக்கான தேசிய ஒலிபரப்பு அலைவரிசையினை ஆரம்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.