• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-07-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பரந்தனில் பழைய இரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ள காணியை நீண்டகால குத்தகை அடிப்படையில் வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனிக்கு உடமையாக்கிக் கொள்தல்
2 கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட சுற்றுலா கருத்திட்டமொன்றுக்காக காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணித் துண்டொன்றை குத்தகைக்கு அளித்தல்
3 கொழும்பு துறைமுகத்தில் தெற்காசிய சேவை வழங்கல் நிலைய மொன்றிற்கான முதலீடு
4 அரசாங்க வைத்தியசாலைகள் உட்பட சுகாதார நிறுவனங்களுக்குத் தேவையான சத்திர சிகிச்சை துணிகளை உள்நாட்டு வழங்குநர்களிடமிருந்து கொள்வனவு செய்தல்
5 உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அதிகளவான திரவநிலை Parenterals அரசாங்க துறைக்கு கொள்வனவு செய்தல்
6 தேசிய கல்வி நிறுவனம் சார்பில் 150 ஆசிரியர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
7 2022 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.